Tamil Rasi Palan Yearly

2017 Tamil Rasi Palan Yearly

    RISHABAM Yearly Rasi Palan

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2017-ல் அடி எடுத்து வைக்கும் ரிஷப ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். எப்போதும் ரிஷப ராசிக்கு ஒரு சிறப்பு உண்டு, அதாவது 12 ராசியில் இது 2-ம் ராசியாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கலை நயம் மிக்கவர்கள்.
இந்த வருடம் ஆன்மீக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களால் பல உதவிகளும் கிடைக்கும். ஒரு சிலர்க்கு பெண்கள் வழியில் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் விரைவாக அமையும். வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கும். புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும். இந்த 2017 ஆண்டு முதல் வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்துவீர்கள். குடும்பத்தில் உங்களின் முக்கிய திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவொன்றாக நிறைவேறும். கடன்களை திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். ஆன்மீகத்தில் மன நிம்மதி அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளின் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும், மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். ஆன்மீக விஷயங்களுக்கு நிறைய பணத்தை செலவு செய்வீர்கள். மனதில் எப்போதும் இருந்து வரும் பதற்றம், பயம் ஆகியவற்றை இதன் மூலம் மறந்து நிம்மதியைக் காண்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும், எனினும் அதை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கையில் எடுக்கும் காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்பட்டாலும், ஒரு சில நேரங்களில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புண்டு, ஆகையால் சற்று ஒதுங்கியே இருப்பது நல்லது.
வேலையின்றி இருப்பவர்கள் அதிக முயற்சி செய்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். உத்யோகஸ்தர்களின் கோரிகைகளை மேலதிகாரிகள் நிறைவேற்றுவார்கள். பணிடத்தில் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். வரும் இடையூறுகளை தாண்டி வேகமாக செல்வீர்கள். பணியில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.பண வரவில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். தொழில், வியாபாரத்தை திறமையாக நடத்துவீர்கள். உங்கள் கௌரவமும், கணிசமாக உயரும்.
உங்கள் ராசிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும்.

பரிகாரம் : குல தெய்வ வழிபாடு எல்லா வகையிலும் சிறப்பை தரும்.

முக்கிய குறிப்பு : இந்த 2017ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

( For Rishabam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )

General Predictions - Rishabam (Taurus) [Stars: Kirthigai 2,3,4 Rohini 1,2,3,4 Mirgasersham 1,2 quarters]

Rishaba rasi people always blessings and tend to be down to earth in nature. Very positive thinking and will try to compete in many fields to become number one or winning person. Practical thinking, mind balance, stability, truth, generosity and humanity are the best qualities. They are generally good in speech, art, cinema, music, mathematics, technology and other related areas. Sometimes they go down if they are not winning or achieving results. In general, people under this rasi must be motivated towards their goals by others. They look handsome and good looking to attract others with kind and tricky words. If any problem to be solved, then think twice before dealing the same by finding the best way to overcome such situations as the rasi owner is Venus. Do not care about annoyance if any to move ahead of the situations in winning competitions. Speculation brings good gain in some areas by luck and grace.

Family and core values are maintained at the most and wants to live luxury life though the financial is reasonable. Business or work; the performance always goes up and help others once they reach their goals. They can teach well and may become good professor sometimes. If maintains good health; people under this rasi may live 80 plus years. New inventions are achieved by these people many a time. Travel brings new opportunities and profits. Good family and children automatically blessed for these people with relatives support. Individual performers receives award in one or many fields for greatest achievements. If these people maintain emotional balance; no one can win them in any situation as they technically hold them back which will make them win the whole drama. They are great word of mouth people to market anything easily. Lucky colours are white and green, stones are diamond and emerald, and numbers are 5 & 8.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.